கன்னியாகுமரி முதல் ஜம்மு – காஷ்மீர் வரை
பாரத தேசம் இயேசுவை அறியட்டுமே
பாரதம் நம் பாரதம் இயேசுவை அறியட்டுமே – 2
1.
பாரில் எங்கும் இயேசுவின் நாமம் சொல்லுவோம்
பாவம் தர்க்க வந்தோனை சாட்சி பகருவோம்
ஆயுசின் நாளெல்லாம் வாழ்த்திப்பாடிடுவோம் – 2 – கன்னியாகுமரி
2.
உலக வாழ்க்கை குறுகியதே சீக்கிரம் கடந்திடும்
உலக மீட்பர் இயேசுவின் வருகை சமபமே
தேசம் அழியுது பார்! இயேசு வரப்போகிறார் – 2 – கன்னியாகுமரி
3.
கண்ணீரோடே ஜெபித்திடுவோம் இதயத்தை ஊற்றிடுவோம்
தியாகத்தோடே செயல்படுவோம் உள்ளத்தை கொடுத்திடுவோம்
இயேசு கிறிஸ்துவுக்காய் வாழ்வை அர்ப்பணிப்போம் – 2 – கன்னியாகுமரி
kanniyakumari mudhal jammu – kashmir varai
baradha thesam iyesuvai ariyaddume
baradham nam baradham iyesuvai ariyaddume – 2
1.
paril engkum iyesuvin namam solluvom
pavam dharkka vanththonai sadsi pakaruveாm
aayusin nalellam vazhththibbadiduvom – 2 – kanniyakumari
2.
ulaka vazhkkai kurukiyathe seekkiram katanththidum
ulaka madpar iyesuvin varukai chamapame
thecham azhiyuthu par! iyesu varappokirar – 2 – kanniyakumari
3.
kanneerode jabiththiduvom idhayaththai uutrriduvom
thiyakaththode seyalpaduvom ullaththai koduththiduvom
iyesu kiristhuvukkay vazhvai arbpanippom – 2 – kanniyakumari